Hi, I' am
NM Gopinath

Managing Director G Tech Solutions

15 years of Digital Marketing Strategist & Trainer,
English Teacher, Author, Speaker & an Orgonic Farmer

கொரானா காலத்தில் தொழில் வெற்றிக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் - இலவச ஆன்லைன் பயிற்சி

  • தொழில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வெற்றியடைய தொழில்நுட்பம் (technology) பெரிதும் உதவுகிறது. குறிப்பாக கொரானா போன்ற பேரிடர் காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது.
  • தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த உதவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) பற்றிய இலவச ஆன்லைன் கருத்தரங்கு.
  • தொழில் முனைவோர்கள் பங்குபெற்று ஆலோசனைகளை பெறலாம்.
  • 12+ வருடம் ஆன்லைன் மார்க்கெட்டிங் அனுபவம் வாய்ந்த NM. கோபிநாத் (Managing Director of G Tech Solutions) வழிகாட்டுகிறார்.
  • நாள்: 14 ஜீலை 2020 (செய்வாய் கிழமை )
  • நேரம் : 5 - 6.30
  • முன்பதிவு : 8012627000, 9489103104

Registration